Marriage

Struggling to Find the Right Life Partner? Let Us Guide You

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க
நாங்கள் வழிகாட்டுகிறோம்

Choose Your Raasi

திருமண பொருத்தம்

Struggling to Find the Right Life Partner? Let Us Guide You

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க
நாங்கள் வழிகாட்டுகிறோம்

திருமண பொருத்தம்

Days
Hours
Minutes
Seconds
Days
Hours
Minutes
Seconds
Days
Hours
Minutes
Seconds
wedding
10 +

Years Experience Marriage Matching

satisfaction
1000 +

Happy Customer

wedding-rings
100 +

Marriages

Please enable JavaScript in your browser to complete this form.
Step 1 of 2

Free Bonus Services

(முற்றிலும் இலவசம்)

Free Horoscope

(திருமண பொருத்தம் பார்க்க)
திருமணத்திற்காக வரன் தேடும் பொழுது, பொருத்தம் பார்ப்பதற்காக மணமகன் (or) மணமகள் வீட்டிற்கு ஜாதகம் அனுப்பும்பொழுது, பழைய கிழிந்த ஜாதகங்களை அனுப்பாமல் கணினியில் திருகணித முறையில் கணிக்கப்பட்ட துல்லியமான இந்த ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.
"ஒரு ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்க கட்டணம் செலுத்தினாலே போதும் – இன்னொரு பொருத்தம் முழுமையாக இலவசம்! குறைந்த செலவில், அதிக ஜாதகங்களை துல்லியமாகப் பொருத்தம் பார்க்கும் சிறந்த வாய்ப்பை இப்போது பெறுங்கள்!"

Matching Stars

பொருந்தும் நட்சத்திரங்கள்
உங்கள் ஜாதகத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள் எவை , அவை 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தங்கள் உள்ளது என்ற தெளிவான விவரம் தரப்படும்.

Time of Marriage

(திருமண கால நிர்ணயம்)
திருமணம் எந்த காலகட்டத்தில் நடக்கும் ? , ராசிக்கு குரு பார்வை இருக்கிறதா ? , சாதகமாக தசா புத்திகள் நடக்கிறதா? என்பதை ஆராய்ந்து திருமண காலத்தை துல்லியமாக கணித்து தரப்படும்.

Gems Stones

நீங்கள் அணிய வேண்டிய நவரத்தினம்
மேஷம்-பவளம்
ரிஷபம்-வைரம்
மிதுனம்-மரகதம்
கடகம்-முத்து
சிம்மம்-மாணிக்கம்
கன்னி-மரகதம்
துலாம்-வைரம்
விருச்சிகம்-பவளம்
தனுசு-கனகபுஷ்பராகம்
மகரம்-நீலக்கல்
கும்பம்-நீலக்கல்
மீனம்-கனக புஷ்பராகம்

திருமண தாமதத்திற்கான பரிகாரங்கள்

திருமண தடை நீங்க என்னென்ன பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் 'எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும், என்பதைப் பற்றிய விளக்கம் தரப்படும்

Marriage Compatibility

(திருமண பொருத்தத்தில் எதையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்)

10 பொருத்தம்

1.தினம்,
2.கணம்,
3.மகேந்திரம்,
4.ஸ்திரி தீர்கம்,
5.யோனி,
6.ராசி,
7.ராசி அதிபதி,
8.வசியம்,
9.ரஜ்ஜு,
10.வேதை,

ராசி பொருத்தம் மற்றும் லக்னப் பொருத்தம்

பெண்ணின் ராசி மற்றும் லக்கினத்தில் இருந்து ஆணின் ராசி & லக்கினம் எத்தனையாவது ராசியாக வருகிறது என்பதை கணித்து ,பொருத்த வேண்டும் 6 & 8ம் ராசிகளாக வருவது சிறப்பில்லை

திருமண வாழ்க்கையின் தரம் மற்றும் இரண்டு திருமண அமைப்பு

இருவரின் ஜாதகத்திலும் திருமண வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பதை கணித்து திருமண முறிவு & இரண்டாம் திருமணம் அமைப்பு ஏதாவது உள்ளதா என்பதை கணிக்க வேண்டும்

புத்திர பாக்கியம் (அ) குழந்தை பிறப்பு

திருமண வாழ்க்கையில் புத்திர பாக்கியம் என்பது இன்றியமையாதது இருவருக்கும் குழந்தை பாக்கியம் எவ்வாறு உள்ளது &புத்திர தோஷம் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்

ஏழரை மற்றும் அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகள்

கோச்சாரத்தில் ஆண் பெண் இருவருக்கும் ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி நடக்கிறதா என்பதை பார்த்து அதனால் திருமண வாழ்க்கை பாதிக்குமா என்பதையும் ஆராய வேண்டும்

கர்மா பொருத்தம்

இருவரின் ஜாதகத்திலும் திருமண வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பதை கணித்து திருமண முறிவு & இரண்டாம் திருமணம் அமைப்பு ஏதாவது உள்ளதா என்பதை கணிக்க வேண்டும்

Testimonial

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

Rohan

"I had a Marriage Astrology reading with Guru Muni Astrology Research Center, and it was truly eye-opening.

Priya

"Very accurate predictions! The astrologer gave deep insights about my career and relationship. Highly recommended for anyone seeking genuine guidance.

Malini v

"I had a great experience with Guru muni astrologer .Their insights were accurate and helpful."

Ravi Kumar

"Excellent service. I did a marriage Porutham consultation and everything was explained so clearly. I feel more confident about my future now.

Pushpa Latha

"I was amazed with the level of clarity in Bala's predictions. He communicates the message openly as it is without any buttering.

Sneha

"Good experience overall. Timely response and professional advice. Some predictions are yet to unfold, but I’m impressed so far.

Siva Chidambaram

"It was great pleasure visiting this place. Got whole new positive vibration. Definitely recommended to everyone"

Vignesh

"One of the best astrologers I've consulted. Detailed horoscope analysis and practical remedies were suggested. I highly trust their guidance.

Radha Murali

"Gurumuni astrology centre gives very good prediction"

Anita

"Very knowledgeable and kind. The astrology report was accurate and easy to understand. Would recommend for family or personal consultations.

Sankar Siva

I recovered from somany struggled situations from their guidelines only.

Karthik

"Very professional and experienced astrologer. Marriage porutham analysis and remedies suggested were very helpful for my family. Truly grateful.

Testimonial

Why We Are Best

எங்கள் ஜோதிட மையத்தின் சிறப்பம்சங்கள்

  1. திருமண பொருத்தத்தில் நிபுணத்துவம் – பாரம்பரிய ஜோதிடர்கள் பயன்படுத்தி வந்த ரகசிய திருமண பொருத்த விதிகளை பயன்படுத்துவதால் மிகத் துல்லியமான பலன்கள் கிடைக்கிறது
  2. அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் ஜோதிடத்தில் 15 வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் உள்ள ஜோதிடர்களை வைத்து கணிப்பதனால் பலன்கள் துல்லியமாக கிடைக்கும்
  3. தனிப்பட்ட ஆலோசனை – One to One முறையில் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களுடன் கலந்துரையாடி உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்
  4. Immediate Appointment (உடனடி ஆலோசனை) – பணம் செலுத்தி விட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
  5. ஜாதகத்தைப் பற்றிய முழுமையான விளக்கம் -எதனால் திருமணம் தாமதம் ஆகிறது மற்று் ஜாதகத்தில் என்ன தோஷங்கள் உள்ளது

Frequently Asked Questions (FAQ)

கேள்வி & பதில்கள்

ராகு கேது தோஷம் என்றால் என்ன?

சர்ப்ப கிரகங்கள் ஆன ராகு கேதுக்கள் லக்னம் மற்றும் இரண்டாம் பாவத்தில் இருந்தால் அது ராகு கேது தோஷம் எனப்படும்.

ராகு /கேது உள்ள ஜாதகத்தை அதே மாதிரி தோஷம் உள்ள ஜாதகத்தோடு தான் இணைக்க வேண்டுமா ?

ஆம் ,அப்படி இணைக்கவில்லை என்றால் திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?

ஜாதகத்தில் 12ம் பாவம் , 2ம் பாவம், 4ம் பாவம், 7 & 8 ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது இவற்றிற்கு விதிவிலக்கு உண்டு.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் கணவர் இறந்து விடுவாரா?

செவ்வாய் தோஷம் உள்ள ஒருவர் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்வதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் மட்டும் வரும் ,இறப்பு ஏற்படாது அதற்கு வேறு காரணங்களும் உண்டு.

Terms and Conditions

Privacy Policy

Book An Appointment

தொடர்பு கொள்ள

Please enable JavaScript in your browser to complete this form.
Step 1 of 2

Time of Marriage

(திருமண கால நிர்ணயம்)
திருமணம் எந்த காலகட்டத்தில் நடக்கும் ? , ராசிக்கு குரு பார்வை இருக்கிறதா ? , சாதகமாக தசா புத்திகள் நடக்கிறதா? என்பதை ஆராய்ந்து திருமண காலத்தை துல்லியமாக கணித்து தரப்படும்.

Gems Stones

நீங்கள் அணிய வேண்டிய நவரத்தினம்
மேஷம்-பவளம்
ரிஷபம்-வைரம்
மிதுனம்-மரகதம்
கடகம்-முத்து
சிம்மம்-மாணிக்கம்
கன்னி-மரகதம்
துலாம்-வைரம்
விருச்சிகம்-பவளம்
தனுசு-கனகபுஷ்பராகம்
மகரம்-நீலக்கல்
கும்பம்-நீலக்கல்
மீனம்-கனக புஷ்பராகம்

திருமண தாமதத்திற்கான பரிகாரங்கள்

திருமண தடை நீங்க என்னென்ன பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் 'எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும், என்பதைப் பற்றிய விளக்கம் தரப்படும்
Scroll to Top